மரம் நடும் நிகழ்வு – இராசபாளையம்

7

ராசபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய அய்யனார் கோவில் சாலையில் பத்தாண்டு பசுமை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டது.