மரக்கன்றுகள் நடும் விழா – திருவண்ணாமலை தொகுதி

15

6/9 /2020 அன்று திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட
ராதாபுரம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.