மரக்கன்றுகள் நடும் விழா – சேந்தமங்கலம் தொகுதி

40

சேந்தமங்கலம் தொகுதி சீராப்பள்ளி கொல்லிமலை
கொல்லிமலை ஒன்றியம் வாழவந்திநாடு ஊராட்சி பகுதியில் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் பெருமாகவுண்டம்பாளையம் ஊராட்சியில்
சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட எருமப்பட்டி ஒன்றியத்தில் தேவராயபுரம் மற்றும் எருமப்பட்டி பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.