மரக்கன்றுகள் நடுதல்

68

நாம் தமிழர் கட்சி, அம்பை சட்டமன்ற தொகுதி, வீரவநல்லூர் பேரூராட்சி சார்பாக இன்று (04/08/2020 வெள்ளிக்கிழமை) வீரவநல்லூர் பகுதியில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டது.