மதுரை கிழக்கு தொகுதி சார்பாக மாணவர் பாசறை சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்.

118

நாம் தமிழர் கட்சி
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று மாலை 5 மணி அளவில் ஒத்தக்கடை, நரசிங்கம் சாலையில் நீட் தேர்வை கண்டித்து மாணவர் பாசறை சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்திவெளீயிடுவோர்*

மா.சரவணன்
(6301417410)
மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி *தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்