மதுபானக் கடையை அகற்றக்கோரிக்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு- பழனி தொகுதி

71

பழனி சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் பேரூராட்சியில் மக்களுக்கு இடையூறாக செயல்படும் மதுபான கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை- தென்காசி சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திசட்டவிரோதமாக செயல்பட்ட தொழிற்சாலையை அகற்றக்கோரி மனு- பழனி தொகுதி