மதுக்கடையை அகற்றகோரி மனு – தாராபுரம் தொகுதி

20

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தின் கிராமப்பகுதியில் காட்டுக்குள் இயங்கி வந்த 3831 எண்கொண்ட டாஸ்மாக் மதுபானகடை தற்போது புறவழிமாநில நெடுஞ்சாலை அருகே விபத்துகள் நிறைந்த அலங்கியம் நான்குவழிசாலையில் மாற்றப்பட்டதை கண்டித்தும் கடையை உடனே வேறு இடத்திற்கு மாற்றக்கோரியும் நாம்தமிழர்கட்சி சார்பாக இன்று (01-09-2020) தாராபுரம் சார்ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.