மகாகவி பாரதியார்- இம்மானுவேல் சேகர்- நினைவேந்தல் நிகழ்வு – ஈரோடு கிழக்கு

77

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக மகாகவி பாரதியார் அவர்களின் 99 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் சாதி ஒழிப்பு போராளி இம்மானுவேல் சேகர் அவர்களின் 63 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஈரோடு கிழக்கு அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.