பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம் – குளச்சல் தொகுதி

12

வில்லுக்குறி பேரூராட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் பேரூராட்சி மறுகட்டமைப்பு செய்யபட்டது. இளைஞர் பாசறை, தொழிலாளர் பாசறை, சுற்றுச்சூழல் பாசறை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஜெபின் 9788475245
செய்தி தொடர்பாளர்
குளச்சல் தொகுதி


முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம் – பந்மநாபபுரம்
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்குதல் – பத்மநாபபுரம்