புலி கொடி நடும்வழா

64

🔥🔥🔥தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻 கீ. வ.குப்பம் பேருந்து நிலையம் அருகில் நமது புலிக்கொடி 🇲🇪🇲🇪🇲🇪🇲🇪ஏற்றும் நிகழ்வு இனிதே நடைபெற்றது , இதில் நம் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு. சல்மான் அவர்கள் கலந்துகொண்டு புலிக்கொடி ஏற்றினார். மேலும் இதில் திரளான உறவுகள் கலந்து கொண்டனர்.🙏🏻🙏🏻

💪🏻💪🏻 இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை🔥🔥
கீ. வ. குப்பம் சட்டமன்ற தொகுதி,
வேலூர் மாவட்ட ம்