புதுவயல் பேரூராட்சிக்கான பயிற்சிக் கூட்டம்

92

11-09-2020 வெள்ளிக்கிழமை அன்று மாலை 04:00 அளவில்
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி,
*புதுவயல் பேரூராட்சி* க்கான
பயிற்சிக் கூட்டம் *பச்சை நிற பங்களா* வில்
ஐயா தமிழ்த்திரு. *கரு.சாயல்ராம்* அவர்கள் தலைமையில்,
தொகுதி செயலாளர்
தமிழ்த்திரு. *ராமசெயம்,*
மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர்
தமிழ்த்திரு. பொறியாளர் *பிரேம்குமார்,*
தொகுதி கையூட்டு ஒழிப்பு பாசறை செயலாளர்
தமிழ்த்திரு. *ஜேம்ஸ்*
தொகுதி கையூட்டு ஒழிப்பு பாசறை துணைசெயலாளர்
தமிழ்த்திரு. *கரு.முருகேசன்*
பேரூராட்சி தலைவர்
தமிழ்த்திரு. *பாஸ்கரன்*
பேரூராட்சி துணைதலைவர்
தமிழ்த்திரு. *அ.அப்துல் நசீர்*
பேரூராட்சி செயலாளர்
தமிழ்த்திரு. *உமருதீன்*
பேரூராட்சி பொருளாளர்
தமிழ்த்திரு. *அப்துல் சிராஜ்*
பேரூராட்சி செய்தித்தொடர்பாளர்
தமிழ்த்திரு. *வெங்கடேஷ்*
ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர்
தமிழ்திரு. *உய்யவந்தான்*
ஒன்றிய பொருளாளர்
தமிழ்திரு. *மனோகரன்*
ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்ற பதிவு.
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁

இவண்
*காரைக்குடி சட்டமன்றத் தொகுதி நிர்வாகம்*

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
செய்தி வெளியீடு :
*வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில், மாவட்ட தலைமையகம், சிவகங்கை மாவட்டம், நாம் தமிழர் கட்சி, காரைக்குடி புதிய பேருந்து நிலையம். அருகில். சிவகங்கை மாவட்டம்*
9️⃣5️⃣8️⃣5️⃣4️⃣5️⃣2️⃣0️⃣0️⃣8️⃣
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

முந்தைய செய்திகிழக்கு தொகுதி சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு
அடுத்த செய்திஊராட்சி கலந்தாய்வு – திருப்பத்தூர்