புதிய கல்விகொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் – விளாத்திகுளம் தொகுதி

50

16.8.2020 அன்று மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதி விளாத்திகுளம் பேரூராட்சியிலும் வேம்பார்  பகுதியிலும் கட்சி உறவுகளின் வீட்டின் முன்பு பதாகை ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதீ விபத்து- வீடு சேதம்- பனை தொழிலாளிக்கு உதவி – விளாத்திகுளம் தொகுதி
அடுத்த செய்திமாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – விளாத்திகுளம் தொகுதி