பாளையங்கோட்டை விளையாட்டு பாசறை நிகழ்வு

15

நாம் தமிழர் கட்சி விளையாட்டு பாசறையின் பாளையங்கோட்டை தொகுதி சார்பாக மேலப்பாளையம் பகுதி 31வது வார்டு சார்பாக சுண்டாட்டம் நிகழ்வு நடைபெற்று வெற்றி பெற்ற உறவுகளுக்கு வெற்றிகோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் வார்டு பொருப்பாளர்கள் மற்றும் தொகுதி செயலாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நம் உறவுகளுடன்,
த.ஞானமுத்து-செயலாளர்
தொழில் நுட்பப்பாசறை
பாளையங்கோட்டை தொகுதி
8667280665 / 9788388136