பாளையங்கோட்டை தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

21

06/09/2020 அன்று பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.இதில் தொகுதி செயலாளர் , தலைவர் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.

நமது உறவுடன்,
த.ஞானமுத்து.
தகவல் தொழில் நுட்பப் பாசறை
பாளையங்கோட்டை தொகுதி.
8667280665 / 9788388136