பனை விதை நடும் விழா – சங்கரன் கோவில் தொகுதி

66

நாம் தமிழர் கட்சி.
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி
மேலநீலிதநல்லூர் ஒன்றியம் பனை விதை நடும் நிகழ்ச்சி
மருதன்கிணறு கிளையில் ஞாயிறு (13/09/2020) அன்று நடைபெற்றது

நாம் தமிழர் கட்சி   பத்தாண்டு பசுமை திட்டத்தின் ஒரு நிகழ்வாக 500 கு மேற்பட்ட பனைவிதைகள் இன்று நடப்பட்டது.