பனை விதை நடும் திருவிழா – குமாரபாளையம்

145

நாம் தமிழர் கட்சி குமராபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக இன்று பனை விதை நடும் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

3000 மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டன

சுரேஷ்
செய்தி தொடர்பாளர்
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி
9698050603