பனை விதை நடுதல் – கருவேல மரம் அகற்றும் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி

232

11 /9 /2020 அன்று பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு
திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட
காட்டாம் பூண்டி ஊராட்சி வள்ளிமலை கிளை சார்பாக நாம் தமிழர் உறவுகள் பனை விதைகள் விதைப்பதும் கருவேலமரம் அகற்றும் நிகழ்வும் நடத்தப்பட்டன