13.09.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் பனைவிதை சேகரிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.இதில் சுமார் 3000 பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது.இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துக்கொண்டனர்.
தமிழக அரசுக்குச் சொந்தமான கல்வி தொலைக்காட்சியின் முதன்மைசெயல் அலுவலராக மணிகண்ட பூபதி எனும் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவரை நியமனம் செய்திருக்கும் திமுக அரசின் செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சமத்துவத்தையும், சமூக நீதியையும் பேசக்கூடிய...