பணவிதைகள் நடுதல் – விழுப்புரம் தொகுதி

8

13 செப்டம்பர் 2020 : விழுப்புரம் தொகுதி : கோலியனுர் ஒன்றியம் மேற்கு : கப்பூர் கிராமத்தில் >> 500க்கும் மேற்பட்ட பனை விதைகள் ஏரிக்கரை யில் நடப்பட்டது…. கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்……

செந்தமிழ் செல்வன்
தொகுதி செய்தித்தொடர்பாளர்
7299077792