நீட் விலக்கு போராட்டம் – ஆற்காடு தொகுதி

8

ஆற்காடு சட்டமன்ற தொகுதி
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டி அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று அவர் அவர் வீட்டின் முன்பு அறபோராட்டம் செய்தனர்