கபசுரக் குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி

24
திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியில் உள்ள பாரதிதாசன் நகர் 9 மற்றும் ப்ரியா நகர் பகுதிகளிலும் வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் மாரியம்மன் கோவில் கோவில் மற்றும் காளியம்மன் கோவில் பகுதிகளில் 24/04/2020 வெள்ளிக்கிழமை வீடுகளுக்குச் சென்று கபசுர குடிநீர் உரிய பாதுகாப்புடன் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது
முந்தைய செய்திகொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசூரக்குடிநீர் வழங்குதல்-பூம்புகார்
அடுத்த செய்திநிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு -சோளிங்கர் சட்டமன்ற தொகுதி