நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன போராட்டம

8

மருத்துவ படிப்பிற்கு நுழைவு தேர்வை தேசிய அளவில் நடத்தி் மாணவர்களை மண உளைச்சலுக்கு உண்டாகி, தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாகி கொண்டுள்ளது.

இதை கண்டித்து, நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய கோரி கண்டன போராட்டம் நடைபெற்றது

🗓️நாள்-இன்று13/9/20′ ஞாயிற்றுகிழமை
🕓நேரம் – மாலை 4.00 மணிக்கு
☮️இடம் – எம்.சி.சாலை சந்திப்பு(கல்லறை சாலை)
📞தொடர்புக்கு-
சலீம்-+91 99627 38939
மதன்-+91 99628 00866