நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் – திருப்போரூர் தொகுதி

19

வணக்கம்,
16.09.2020 அன்று
#செங்கல்பட்டு_மாவட்டம்
#திருப்போரூர்_தொகுதி
திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில்
“நீட்” தேர்வை ரத்து செய்யக் கோரி தொகுதி தலைவர் மற்றும் செயலாளர் #திரு_குணசேகரன் ,#திரு_லோகநாதன் தலைமையிலும் ,
மாவட்ட செயலாளர் #திரு_எள்ளாலன்_யூசுப் முன்னிலையில் மற்றும் பொருப்பாளர்கள் உறவுகளுடன் #கண்டன_ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நன்றி
ர.அன்பழகன்
செய்தித் தொடர்பாளர்
9786 33 1215

முந்தைய செய்திநீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாடம் – பண்ருட்டி
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி-88ஆவது வட்டத்தில் காவிரிச்செல்வன் பா.விக்னேசு வீரவணக்கம் செலுத்தப்பட்டது