நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – ஊத்தங்கரை தொகுதி

37

கிருட்டிணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து நான்காவது (13/09/2020) ஆர்ப்பாட்டம் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி போராட்டம் மாணவர்களின் உயிரை உறிஞ்சும் #நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி #நாம் தமிழர்கட்சி #ஊத்தங்கரைஒன்றியத்தின் சார்பாக #கிருட்டிணகிரிகிழக்குமாவட்டம் #ஊத்தங்கரைசட்டமன்றத்தொகுதி ஊத்தங்கரை நான்கு வழிச்சாலையில் #நடுவண்_மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – கிருஷ்ணகிரி நகரம்
அடுத்த செய்திநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – பர்கூர் தொகுதி