நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – மணப்பாறை

15

16.09.2020 அன்று மணப்பாறை பேருந்து நிலையம் எதிரில் நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
#8525902603