நீட் தேர்வை ரத்துசெய்ய கோரி நாம் தமிழர் கட்சி நடத்துகின்ற மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக NEET தேர்வை கண்டித்து கண்டண ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்பாட்டதில் உறவுகள் கலந்துக் கொண்டனர். மேலும் உறவுகள் அனைவரையும் காவல் துறை கைது செய்து விபி சிங் திருமண மண்டபத்தில் சிறைவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்