சாத்தூர் சட்ட மன்ற தொகுதி
நீட் தேர்வை தடை செய்ய கோரி இணைய வழி ஆர்ப்பாட்டம் சாத்தூர் சட்டமன்ற உறவுகள் அவரவர் வீடுகளின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நிகழ்வு முன்னெடுப்பு
பூபதி பாண்டியன்
(மாணவர் பாசறை தொகுதி செயலாளர் )
9787213835
கி. பாண்டி (தொகுதி செயலாளர்)
9994846697
சங்கர் (செய்தி தொடர்பாளர் )
7339170488