நீட் தேர்வை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் – விளாத்திகுளம் தொகுதி

30

நீட் தேர்வை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்-விளாத்திகுளம் தொகுதி

மத்திய அரசின் கிராமப்புற மாணவர்களின் கனவை சிதைக்கும் மனித தன்மையற்ற மருத்துவ பொது நுழைவு தேர்வை (NEET) கண்டித்து நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதி சார்பாக (16/09/2020) காலை அன்று 11.00 மணிக்கு விளாத்திகுளம் பழைய தாசில்தார் அலுவகம் அருகில் கண்டன ஆர்பாட்டம் தொகுதி செயலாளர் மு.காளிதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

8675099858
ரா.தமிழன் சுதர்சன்
செய்திதொடர்பாளர்
விளாத்திகுளம் தொகுதி