நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

6

நீட் தேர்வை எதிர்த்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இணைந்து நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பதிவிட்டவரின் தொடர்பு எண் : 9843978742