நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து போராட்டம் – ஒட்டபிடாரம்

15

*ஒட்டப்பிடாரம்* *சட்டமன்றத் தொகுதி* *தொகுதி செயலாளர்*
*முத்துகிருஷ்ணன்**முன்னிலையில்,*
* 16-09-2020 அன்று * *புதன்கிழமை,* *காலை 10:00 மணி* *யளவில்* *ஒட்டப்பிடாரம் தொகுதியில்*
*நீட் எனும் கொலைக்கருவி*
கொண்டு நம் மாணவசெல்வங்களின் உயிர்குடிக்கும் மத்திய மாநில அரசுகளின் கொடுங்கோன்மையை வன்மையாக கண்டித்து, மாபெரும் *கண்டனத்தை பதிவு செய்யும் விதமாக* பதாகை ஏந்தும் போராட்டம்
நடைபெற்றது

இந்நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் *புரட்சி வாழ்த்துக்கள்* *நாம்தமிழர்* 9629372564 தகவல் தொழில்நுட்ப பாசறை புவனேந்திரன்

முந்தைய செய்திகாயல்பட்டினம் – நீட் தேர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திகபசர குடிநீர் வழங்கும் நிகழ்வு