நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – தென்காசி தொகுதி

5

நீட் தேர்வுக்கு எதிராக தென்காசி சட்டமன்ற தொகுதியில் நுழைவு தேர்வு என்ற பெயரில் மாணவர்களின்
உயிரை எடுக்கும் நீட் தேர்வின் கண்டன ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக பாவூர்சத்திரம் பகுதியில் நடைப்பெற்றது….