நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – இராணிப்பேட்டை

14

இராணிப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக நீட் தேர்வுக்கு எதிராக இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்பு என்:+91 8681822260