நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – திரு.வி.க நகர் தொகுதி

69

வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதி சார்பில் ஓட்டேரி மேம்பாலம் அருகில் நீட் தேர்வு எனும் சமூக அநீதிக்கெதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திநீட் தேர்வை ரத்து செய்யகோரி பதாகை ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு
அடுத்த செய்திநீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்- ஆரணி- போளூர்