நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டி ஓட்டுதல் – திருப்பத்தூர்

42

உறவுகளுக்கு வணக்கம் :

(06.09.2020) அன்று திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- திருப்பத்தூர் வடக்கு ஒன்றியம் மாடப்பள்ளி ஊராட்சி பொறுப்பாளர்கள் நாம் தமிழர் கட்சியினுடைய கொள்கை விளக்க சுவரொட்டியை எளிய பாமர மக்களுக்கும் சென்றடையும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இப்படிக்கு
நாம் தமிழர் கட்சி,
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி (வேலூர்),
திருப்பத்தூர் மாவட்டம்.