நாம் தமிழர் கட்சியினுடைய கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி – திருப்பத்தூர்

10

உறவுகளுக்கு வணக்கம்,

திருப்பத்தூர் சட்டமன்றத தொகுதி- திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய குரும்பேரி ஊராட்சிப் பகுதியை சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் இணைத்து நாம் தமிழர் கட்சியினுடைய கொள்கை விளக்க சுவரொட்டியை எளிய பாமர மக்களுக்கும் சென்றடையும் வகையில் சுவரொட்டி ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இப்படிக்கு
நாம் தமிழர் கட்சி,
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,
திருப்பத்தூர் மாவட்டம்.

நிகழ்வு விவரத்தை பதிவு செய்தவர் :
க. ஆரிப் (தொகுதி செயலாளர்-தகவல் தொழில்நுட்பப் பாசறை)
தொடர்பு எண் : 8248123438