முகப்பு கட்சி செய்திகள்

நமது பாட்டான் சுப்பிரமணிய பாரதியார் மற்றும் சமூக நீதி போராளி ஐயா இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்வு

118

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 11/09/2020, அன்று வெள்ளிக்கிழமை, காலை 08:00 மணிக்கு பெரும்பாவலர் நமது பாட்டான் சி.சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் 99 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் சமூக நீதி போராளி ஐயா இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்வு கெருக்கம்பாக்கம் ஊராட்சி இந்திரா நகரில் முன்னேடுக்கபட்டது. இந்நிகழ்வினில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் தொகுதியின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள்.

ச. அசரப் அலி, செய்தி தொடர்பாளர் – 9578854498

முந்தைய செய்திஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக குருதிக் கொடை வழங்கப்பட்டது
அடுத்த செய்திபனைவிதை நடும் விழா – போளூர்