மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்நினைவேந்தல்கள்பல்லடம்திருப்பூர் மாவட்டம் ஐயா தமிழரசன் மாவீரன் பூலித்தேவன் வீரவணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி செப்டம்பர் 13, 2020 56 01/09/2020 செவ்வாய்க்கிழமை பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக- ஐயா தமிழரசனுக்கும் மாவீரன் பூலித்தேவன் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.