ஐயா தமிழரசன் தங்கை அனிதா வீரவணக்க நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி

20

ஐயா தமிழரன் மற்றும் நீட் எதிர்ப்பு போராளி தங்கை அனிதா நினைவுநாள் 01/09/20 அன்று காலை 10 மணி அளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி( வேலூர் ) நாம் தமிழர் கட்சி அலுவலகம் ” முத்துக்குமார் ஈகைக்குடிலில் ” வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.