தோழர்.செங்கொடிக்கு வீரவணக்கம் – திருவாடானைத்தொகுதி

22

திருவாடானைத்தொகுதிக்குட்பட்ட இராமநாதபுரம் மேற்கு ஒன்றியம் சார்பாக தோழர்.செங்கொடி அவர்களுக்கு நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது.

தோழர்.செங்கொடியின் நினைவு நாளையொட்டி.. சக்கரக்கோட்டை ஊராட்சி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஒன்றியத்தலைவர் மா.சித்திரவேலு, செயலாளர்.முகமது ரபீக், துணைச்செயலாளர். காதர் மொய்தீன், பொருளாளர். முத்துப்பாண்டி, செய்தி தொடர்பாளர் முஸ்தாக் ஆகியோர் மற்றும் சக்கரக்கோட்டை பகுதி மக்களும் கலந்து கொண்டு நினைவேந்தலை அனுசரித்தனர்.

செய்தி வெளியீடு
தகவல் தொழீல்நுட்ப பாசறை
திருவாடானை சட்டமன்றம்
9072636915


முந்தைய செய்திஅரிமளம் நடுவண் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் – திருமயம் தொகுதி
அடுத்த செய்திஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி பனை விதை நடவு விழா.