தொகுதி கலந்தாய்வு – விழுப்புரம் தொகுதி

34

*உறவுகளுக்கு புரட்சி வணக்கம்*🙏🙏🙏🙏

*தொகுதி கலந்தாய்வு*

*06/09/2020 ஞாயிற்று கிழமை அன்று காலை 10 மணியளவில் உலகமணி திருமண மண்டபத்தில் தொகுதி கலந்தாய்வு நிகழ்வு
சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட மாவட்ட பொறுப்பாளர்கள் ஜே செல்வம், ஜெயராமன், ஆனந்தபாபு..தொகுதி பொறுப்பாளர்கள் தெய்வசிகாமணி, அஜித்குமார் முனுசாமி, யுவராஜ், இன்பராஜ், ஸ்ரீமான் சத்யநாராயணன், செந்தமிழ் செல்வன் கலந்து கொண்டனர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர் இந்த நிகழ்வில் தொகுதி, நகரப்பகுதி, பேரூராட்சி ஒன்றிய, மற்றும் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது…..

செய்தி வெளியிடு
வீ.செந்தமிழ் செல்வன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
7299077792