தெருவில் கழிவுநீர் அடைப்பை சரி செய்ய மனு கொடுக்கப்பட்டது – ஆயிரம் விளக்கு

38

ஆயிரம் விளக்கு தொகுதி 110 ஆவது வட்டம் காமரசபுரம் 1 ஆவது தெருவில் கழிவுநீர் அடப்பு ஏற்போட்டு தெரு முழுவதும் கழிவுநீர் நிரம்பி
மாநகராட்சி சுத்தம் செய்யாமல் ஒருவாரமாக அந்த பகுதி மக்கள் அவதியுற்றும், சுகாரமற்ற நிலையில் இருந்து வந்தனர். எனவே 110 வது வட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் தொகுதி, பகுதி உறவுகளின் துணையோடு மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் சுத்தம் செய்ய மனு கொடுக்கப்பட்டது.
இதனை அடுத்து உடனடியாக அந்த தெரு கழிவுநீர் அடைப்பு இயந்திரங்கள் உதவியால்
நீக்கப்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் தூய்மைப்படுத்தினர்.
அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்!!!