தென்காசி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்

36

நாம் தமிழர் கட்சி
தென்காசி நகரம் சார்பாக உடையார் தெருவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது ஒரே பகுதியில் 50 மேற்பட்ட உறவுகள் தங்களை நாம் தமிழராய் இணைந்துக்கொண்டனர்.