தூத்துக்குடி – சொக்கன் குடியிருப்பு செல்வனின் கொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்

79

நாம் தமிழர் கட்சி
➖➖➖➖➖➖➖
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி
✨✨✨✨✨✨✨
நிகழ்வு:

ஸ்ரீ வைகுண்டம் தொகுதி சொக்கன் குடியிருப்பை சார்ந்த நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் செல்வன் அவர்களின் கொலைக்கு காரணமான தட்டார்மடம் ஆய்வாளர் மற்றும் அதிமுக பிரமுகர் திருமணவேலுவையும் உடனடியாக கைது செய்ய சொல்லி நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தில் திருச்செந்தூர் தொகுதி சார்பாக கலந்து கொண்ட பொறுப்பாளர்கள்

***********************************
திரு. துரை அரிமா
முன்னாள் தொகுதி தலைவர்

திரு. கி.பிரபு
தொகுதி செயலாளர்

திரு.ஸ்டிபன் லோபோ

திரு.தோப்பூர் அ.சத்யா
தொகுதி செயலாளர் -கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை

திரு.அ.ராமகிருஷ்ணன்
தொகுதி துணை செயலாளர்-
குருதி கொடை பாசறை

திரு.செ.ரெட்சன்பிரபு
5 வார்டு உறுப்பினர்
கீழ நாலுமுலைக்கிணறு

காயல்பட்டணம் நகராட்சி பொறுப்பாளர்கள்

திரு. மெர்வின்
தொகுதி செயலாளர்
தகவல் தெழில்நுட்ப பாசறை

திரு.ஸ்டிபன்

திரு.ஜெகதீஸ்
காயல்பட்டினம் நகர பொருளாளர்

கலந்து கொண்ட அனைத்து நாம் தமிழர் உறவுகளுக்கும் நன்றி

செய்தித் தொடர்பாளர்
தொடர்புக்கு : 6381527152
நாம் தமிழர் கட்சி
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி 🔥


முந்தைய செய்திஇயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த நெல் விதைகள் விதைப்பு நிகழ்வு- ஈரோடு மேற்கு
அடுத்த செய்திதம்பி செல்வன் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் – தூத்துக்குடி