துண்டறிக்கை பிரச்சாரம் – தூத்துக்குடி தொகுதி

22

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி

நாம்தமிழர்கட்சி சார்பில்

(13.09.2020) அன்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி மாநகரின் பிரதான பகுதியான வ.உ.சி.மார்க்கட் (அந்தோணியார் கோவில் மார்க்கட் )
இரும்புக்கடை
பார்டர் பஜார்
தந்திஆபிஸ்ரோடு
அரிசி மார்க்கட்
மீன் மார்க்கட் ஆகிய
பகுதியில் நாம்தமிழர் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்று துண்டறி்க்கைகள் வழங்கினார்கள்

முந்தைய செய்திபனை விதைகள் நடவு – திருப்பத்தூர்
அடுத்த செய்திவேளச்சேரி சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு