திரு.வி.க மலர்வணக்கம் – கொளத்தூர் தொகுதி

24

17-09-2020 வியாழக்கிழமை மாலை 5:00 மணியளவில் திரு.வி.க நகர் பேருந்துநிலையம் அருகில், பல்லவன் சாலையில் உள்ள திரு.வி.க அவர்களின் உருவச் சிலைக்கு கொளத்தூர் தொகுதியின் சார்பாக மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.