திருவாடானை சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு

89

திருவாடானை சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு

நாள் -(9-9-2020)புதன்கிழமை

நேரம் – காலை 11:00 மணி

இடம் – பி.எம்.ஆர் திருமண மண்டபம் கிழக்கு ரத வீதி திருவாடானையில் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் தாய்த்தமிழ் சொந்தங்களும் இக்கலந்தாய்வில் கலந்துகொண்டனர்.

மேலும் தேர்தல் சம்மந்தமாகவும், கட்சியின் அடுத்த கட்ட நகர்வு பற்றியும்
மாவட்ட செயலாளர் விளக்கினார்.

தலைமை
கண்.இளங்கோ
இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர்

செய்திவெளியீடு
தகவல் தொழில்நுட்ப பாசறை
திருவாடானைத்தொகுதி
9072636915