திருநின்றவூர் பொறுப்பாளர் கலந்தாய்வு – ஆவடி தொகுதி

11

மாலை 7 மணி அளவில் திருநின்றவூர் பேரூராட்சி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சியில் கட்சி கட்டமைப்பு வலுபடுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கலந்தாய்வில் 10 பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இங்ஙனம்,
சே. நல்லதம்பி
தொகுதி செயலாளர் – ஆவடி.

நிகழ்வு பதிவு –
ஏ. கேரி ஜோசப் (தகவல் தொழில்நுட்ப பாசறை)
9962226376