மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்தென்காசிநினைவேந்தல்கள் தியாக தீபம் திலீபன் வீர வணக்கம் நிகழ்வு – தென்காசி தொகுதி செப்டம்பர் 28, 2020 88 தியாக தீபம் திலீபன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக பாவூர்சத்திரத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது…