தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு- பாகூர் தொகுதி

34

பாகூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 26 9 2020 தியாக தீபம் லெப்டினன்ட் கேனல் திலீபன் அவர்களின் 33வது நினைவு நாள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பாகூர் தொகுதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு திலீபனுக்கு வீரவணக்கம் செலுத்தினர்

முந்தைய செய்திதமிழ்முழக்கம் சாகுல் அமீது மலர்வணக்க நிகழ்வு – பண்ருட்டி தொகுதி
அடுத்த செய்திதியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில் தொகுதி