நெடுஞ்சாலை சீரமைப்பு பணி செய்ய வலியுறுத்தி மனு – சிவகங்கை – திருப்பத்தூர் தொகுதி

20

நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக திண்டுக்கல் To காரைக்குடி நெடுஞ்சாலையில் உள்ள பள்ளங்களை விரைந்து நடவடிக்கை எடுக்கும் படி திருப்பத்தூர் தொகுதி துணைத்தலைவரும் ஊராட்சிமன்ற தலைவர் சேவற்கொடியோன் தலைமையில் மாணவர் பாசறை செயலாளர் பிரவின்குமார் கோரிக்கை வைத்தார் அதன்படி விபத்துகள் உண்டாக்கும் பள்ளங்கள் சரி செய்யப்பட்டுள்ளது…